various cities

img

ராஜஸ்தானில் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்...  பாஜகவுக்கு எதிராக பல்வேறு நகரங்களில் மக்கள் குவிந்தனர்...  

முதல்வர் அசோக் கெலாட் தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார். இதற்கு ஆளுநர் இசைவதாக  தெரியவில்லை....